துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: திமுக 4.0 துவக்கமும் கட்சியில் பாதிப்பு! , உதயநிதி துணை முதல்வராக பதவியேற்றார், கட்சி திருப்தியாகவோ அல்லது அதிருப்தியாகவோ உள்ளது.
துணை முதல்வராக பதவியேற்ற உதயநிதிக்கு அரசியல் கட்சிகள், நடிகர்கள், நடிகர் சங்கம் என பல தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக ‘திமுக 4.0’ தொடங்கிவிட்டது என்று பேசிக்கொள்கிறார்கள். அதாவது அண்ணா, கருணாநிதி, ஸ்டாலினுக்கு அடுத்து நான்காவது தலைமுறை தலைவராக உதயநிதி பார்க்கப்படுகிறார். ஆனால், திமுக தலைவர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க முடிவு செய்தபோது, உண்மையில் அவர் சாதித்தது என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் அரசியல் காலகட்டங்களை…