அனல் பறக்கும் தஞ்சை தொகுதி கோட்டை தகர்க்கப்படுமா?தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி, வெல்லப்போவது யார்? பர பர ரிப்போர்ட்
தஞ்சாவூர் : 2024 பாராளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழகத்தையே தன்பக்கம் கவனம் ஈர்க்கச் செய்துள்ளது தஞ்சாவூர் தொகுதி. தஞ்சாவூர் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை பேராவூரணி திருவையாறு மன்னார்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதி எல்லைகள் அடங்கிய மொத்தம் 1493000 வாக்காளர்களை கொண்டது தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி. தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் ஆறு முறை எம்பி யாக இருந்த எஸ் எஸ் பழனி மாணிக்கம் அவர்களுக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு புதுமுகமான முரசொலி களமிறங்குகிறார். அஇஅதிமுக சார்பில் கூட்டணிக் கட்சியான…