அனைத்து நிலைகளிலும் சமத்துவம் பேணப்பட வேண்டும்: அனைத்து நிலைகளிலும் சமத்துவம் பேணப்பட வேண்டும் என அமெரிக்க தூதர் சமந்தா ஜாக்சன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: பாலின சமத்துவம் மட்டுமின்றி, அனைத்து துறைகளிலும், அனைத்து நிலைகளிலும் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என அமெரிக்க தூதரக மற்றும் செய்தி தொடர்பாளர் சமந்தா ஜாக்சன் வலியுறுத்தினார். சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம், தென்னிந்திய பரிவர்த்தனை பார்வையாளர்கள் முன்னாள் மாணவர்கள் சங்கம், சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர்கள் இணைந்து, ‘உள்ளடக்கமான பத்திரிகை பணி சூழலை உருவாக்குவதில் செய்தி ஆசிரியரின் பங்கு’ என்ற தலைப்பில் குழு விவாதம் நேற்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டது. சுரானா முதன்மை…