“சிஏஏ விவகாரத்தில் காங்கிரஸ் மௌனமாக இருப்பது பாஜகவின் மனநிலை!” – பினராயி விஜயன் சங்பரிவார் மற்றும் பாஜகவின் அதே மனநிலையை காங்கிரஸும் காட்டுகின்றன, எனவே CAA பற்றி மௌனமாக உள்ளது: CPI (M)
திருவனந்தபுரம்: “குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மவுனம் காத்து வருவது பாஜகவின் மனநிலையே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் கேரள முதல்வருமான பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். கேரளாவில் உள்ள 20 லோக்சபா தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால், அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அட்டிங்கல் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து…